அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் "ஆதி பகவன்" சொல் திருவள்ளுவரின் பெற்றோர்கள் "ஆதி பகவனை" குறிக்கும் என்று என் தந்தை ஒரு முறை என்னிடம் கூறினார்.
பிள்ளையாரும் தாய் தந்தையரே உலகம் என்று கருதியது அனைவரும் அறிவர்.
இதைக்குறித்து அனைவரின் அபிப்பிராயம் கேட்க விரும்பிகிறேன்.